கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19ம் தேதி 121 பேருக்கு கொரோனா
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 121 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11.554 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 23 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளார். இதுவரை 10,999 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 108 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 447 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.