கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ம் தேதி 119 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-13 01:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12ம் தேதி மட்டும் புதிதாக 119 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9 275 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 24 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,483 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 673 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News