தென்காசி மாவட்டத்தில் 20ம் தேதி 105 பேருக்கு கொரோனா
தென்காசி மாவட்டத்தில் 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 105 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9. 903 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 29 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,835 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 165 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 903 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.