மதுரையில் 17ம் தேதி 235 பேருக்கு கொரோனா, இருவர் பலி

மதுரை மாவட்டத்தில் 235 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-18 03:45 GMT

மதுரை மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 235 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 24,286 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 138 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,942 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 476 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1 868 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News