தர்மபுரி மாவட்டத்தில் 93 பேருக்கு கொரோனா சிகிச்சை

Update: 2021-01-04 04:37 GMT

தர்மபுரி மாவட்டத்தில் 93 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் ஏராளமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் தர்மபுரி மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 93 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6 ஆயிரத்து 296 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 54 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

Tags:    

Similar News