விருதுநகர் மாவட்டத்தில் 102 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தினசரி ஏராளமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதே போல் சிகிச்சையடைந்தும் ஏராளமானோர் வீடு திரும்பியுள்ளனர். இதில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 102 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 16 ஆயிரத்து 077 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் இதுவரை 229 பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .