சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ... ... National Herald Case Live: அமலாக்கத்துறை முன் சோனியா ஆஜர்

சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் காருக்கு தீ வைத்தனர். இந்த தீவைப்பு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-21 08:09 GMT

Linked news