banana market price today-தமிழ்நாட்டில் நேற்றைய வாழை விலை விபரம்..! (17.05.2023)

banana market price today-தமிழ்நாட்டில் சின்னமனூர் மற்றும் பழனி ஆகிய வாழை சந்தையில் மட்டுமே சிறந்த விலை கிடைக்கும்.;

Update: 2023-05-18 11:35 GMT

banana market price today-வாழை சந்தை (கோப்பு படம்)

தமிழ்நாட்டில் காய்கறிகள், பூ போன்றவைகளுக்கு தனித்தனி சந்தைகள் உள்ளன. வாழைக்கு தமிழ்நாட்டில் மலிவு விலையில் வாழைத்தார் வாங்க பழனி ஒரு சிறந்த சந்தையாகும். அதேபோல நல்ல விலை கிடைக்க சின்னமனூர் சந்த சிறப்பாகும். இந்த செய்தியில் சராசரி சந்தை விலை ஒரு குவிண்டாலுக்கு என்ற அடிப்படையிலும், சிறப்பான சந்தை விலை என்ற அடிப்படையிலும், மிக குறைவான சந்தை விலை என்ற அடிப்படையிலும் தரப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல், பழனி, சின்னமனூர், கோபால்பட்டி, திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம், வள்ளியூர், பாவூர்சத்திரம் மற்றும் வத்தலகுண்டு போன்ற சந்தைகளின் விலை நிலவரங்கள் தரப்பட்டுள்ளன




 




 


 



Tags:    

Similar News