Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ஜூலை 11, 2024 வியாழக்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-07-11 00:35 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆனி மாதம் - 27

11-07-2024 வியாழக்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் -ஆனி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - காலை 10.19 am வரை பஞ்சமி திதி பிறகு ஷஷ்டி திதி

நக்ஷத்திரம் - பிற்பகல் 01.46 pm வரை பூரம் பிறகு உத்திரம்

யோகம் - அதிகாலை05.58 am வரை அமிர்த யோகம் பிற்பகல் 01.46.pm வரை சித்த யோகம் பிறகு மரண யோகம்

நல்ல நேரம் - 10.45 AM - 11.45 AM

கௌரி நல்ல நேரம் 12.15 AM-01.15 AM, 06.30 PM-07.30 PM

ராகு காலம் - 01.30 PM- 03.00 PM .

எமகண்டம் - 06.00 AM- 07.30 AM.

குளிகை - 09.00 AM - 10.30 AM.

சூரிய உதயம். - காலை 05.49 AM.

சூரிய அஸ்தமனம் - மாலை 06.40 PM.

சந்திராஷ்டமம் - திருவோணம் பிறகு அவிட்டம்

இன்றைய (11-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். சிக்கலான விஷயங்களில் ஈடுபட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மருத்துவ அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பொதுநல செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

பரணி : ஈடுபாடு மேம்படும்.

கிருத்திகை : ஆதாயகரமான நாள்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வித்தியாசமான சிந்தனைகளால் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். பிரார்த்தனையை நிறைவேற்றுவதற்கான பயணங்கள் கைகூடும். மேற்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

கிருத்திகை : குழப்பங்கள் நீங்கும்.

ரோகிணி : பயணங்கள் கைகூடும்.

மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்கள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள். சக பணியாளர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். கல்வி கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். தாயிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.

புனர்பூசம் : ஆர்வம் மேம்படும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : தன்னம்பிக்கை உண்டாகும்.

பூசம் : ஆர்வம் பிறக்கும்.

ஆயில்யம் : நன்மையான நாள்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

வருமானம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரீதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மகம் : மதிப்புகள் மேம்படும்.

பூரம் : மாற்றங்கள் ஏற்படும்.

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

தோற்றப் பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். பழைய நினைவுகளால் ஒருவிதமான குழப்பம் உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சாம்பல் நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேம்படும்.

அஸ்தம் : மாற்றங்கள் பிறக்கும்.

சித்திரை : குழப்பமான நாள்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான பணிகளில் இழுபறியான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் குழப்பம் தோன்றி மறையும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். தனம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்

சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.

சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

விசாகம் : பொறுமை வேண்டும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் புரிதல் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : மேன்மை ஏற்படும்.

அனுஷம் : இன்னல்கள் நீங்கும்.

கேட்டை : புரிதல்கள் ஏற்படும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

எண்ணிய பணிகளை அலைச்சல்களுக்குப் பின்பு செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிறுதூர பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். மனை மற்றும் வாகன விருத்தி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.

உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

வர்த்தக பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதிய தேடல் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்.

உத்திராடம் : சிந்தித்துச் செயல்படவும்.

திருவோணம் : தேடல்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

எதிலும் விவேகத்துடன் செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளவும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். மனதளவில் சில மாற்றங்கள் உண்டாகும். பங்குதாரர்களால் சில விரயம் ஏற்படக்கூடும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்

அவிட்டம் : விவேகத்துடன் செயல்படவும்.

சதயம் : அனுசரித்துச் செல்லவும்.

பூரட்டாதி : விரயம் உண்டாகும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 11, 2024

சுப காரியங்கள் சாதகமான பலன்களைத் தரும். பக்குவமான பேச்சுக்கள் காரிய அனுகூலத்தை ஏற்படுத்தும். வியாபாரத்தில் புரிதல் உண்டாகும். போட்டி செயல்களில் எண்ணிய முடிவுகள் கிடைக்கும். வர்த்தக முதலீடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். சகோதரிகள் வழியே ஆதாயம் உண்டு. லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : சாதகமான நாள்.

உத்திரட்டாதி : புரிதல் உண்டாகும்.

ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

Tags:    

Similar News