Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

ஜூலை 10, 2024 புதன்கிழமை இன்று அனைத்து ராசியினருக்கான ராசிபலனை பார்க்கலாம்

Update: 2024-07-10 04:07 GMT

ராசிபலன் (கோப்பு படம்)

பஞ்சாங்கம் - குரோதி வருடம் ஆனி மாதம் - 26

10-07-2024 புதன்கிழமை

வருடம் - குரோதி வருடம்

அயனம் - உத்தராயணம் .

ருது - க்ரிஷ்ம ருதௌ.

மாதம் - ஆனி மாதம்

பக்ஷம்- சுக்ல பக்ஷம்

திதி - காலை 08.31 am வரை சதுர்த்தி திதி பிறகு பஞ்சமி திதி

நக்ஷத்திரம் - காலை 11.20 am வரை மகம் பிறகு பூரம்

யோகம் - காலை11.20 am வரை சித்த யோகம் பிறகு அமிர்த யோகம்

கரணம் -காலை 08.31 am வரை பத்திரை இரவு 09.25 PM வரை பழம் பிறகு பாலவம்

நல்ல நேரம் - 09.15 AM - 10.15 AM, 04.45 PM - 05.45 PM

கௌரி நல்ல நேரம்10.45 AM-11.45 AM, 04.45 PM-05.45 PM

ராகு காலம் - 12.00 PM- 01.30 PM .

எமகண்டம் - 07.30 AM- 09.00 AM.

குளிகை - 10.30 AM - 12.00 PM.

சூரிய உதயம். - காலை 05.48 AM

சூரிய அஸ்தமனம் - மாலை 06.40 PM.

சந்திராஷ்டமம் - உத்திராடம் & திருவோணம்

இன்றைய (10-07-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் மறையும். பெரியோர்களின் வழிகாட்டுதல் மாற்றத்தை ஏற்படுத்தும். கால்நடைகள் மூலம் ஆதாயம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : கலகலப்பான நாள்.

பரணி : நெருக்கம் உண்டாகும்.

கிருத்திகை : ஆதாயம் ஏற்படும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். சிறு தூரப் பயணங்களால் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.

ரோகிணி : மாற்றம் உண்டாகும்.

மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.

மிதுன ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். திறமைக்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : உற்சாகமான நாள்.

திருவாதிரை : இலக்குகள் பிறக்கும்.

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

கடக ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்பு உண்டாகும். தோற்றப் பொலிவில் மாற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

புனர்பூசம் : குழப்பங்கள் நீங்கும்.

பூசம் : ஒத்துழைப்பான நாள்.

ஆயில்யம் : சோர்வுகள் விலகும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் தடுமாற்றம் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மகம் : புரிதல் அதிகரிக்கும்.

பூரம் : தடுமாற்றமான நாள்.

உத்திரம் : அனுசரித்துச் செல்லவும்.

கன்னி ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

தந்தை வழி உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைதூர பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திரம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.

துலாம் ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மேன்மை ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : பொறுப்புகள் கிடைக்கும்.

சுவாதி : ஆதரவான நாள்.

விசாகம் : மேன்மையான நாள்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மாற்றம் ஏற்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

அனுஷம் : பயணங்கள் சாதகமாகும்.

கேட்டை : நம்பிக்கை பிறக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மறதி மறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : மாற்றமான நாள்.

பூராடம் : சூழ்நிலையறிந்து செயல்படவும்.

உத்திராடம் : புரிதல்கள் மேம்படும்.

மகர ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

குழந்தைகளின் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் உண்டாகும். அரசு விஷயங்களில் பொறுமையை கையாளவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாக கிடைக்கும். சமூகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

உத்திராடம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

திருவோணம் : வாய்ப்புகள் தாமதமாகும்.

அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.

கும்ப ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

தாய் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வங்கி சார்ந்த உதவிகள் கிடைக்கும். அசதி விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

சதயம் : முன்னேற்றமான நாள்.

பூரட்டாதி : ஆரோக்கியம் மேம்படும்.

மீன ராசிக்கான பலன்கள் ஜூலை 10, 2024

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். நெருக்கடியாக இருந்துவந்தவர்கள் விலகிச் செல்வார்கள். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். கற்பனைத் துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : இலக்குகள் பிறக்கும்.

ரேவதி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

Tags:    

Similar News