மேட்டூர் அணையின் நீர்மட்டம் - இன்று காலை 8 மணி நிலவரம்

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து குறைந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக, 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;

Update: 2022-05-28 03:00 GMT

மேட்டூர் அணை - கோப்புப்படம் 

மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் - 28.05.2022 காலை 8 மணி நிலவரம்:

மேட்டூர் அணை நீர்மட்டம் : 117.82 அடி

நீர் இருப்பு: 90.03 டி.எம்.சி.

நீர் வரத்து : 5,166 கனஅடி

நீர் திறப்பு: குறுவை சாகுபடிக்காக 10 ஆயிரம் கனஅடி

Tags:    

Similar News