ஏப்ரல் 28: வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.!

ஏப்ரல் 28: வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினம்.!
X

வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துகள், நோய்கள் ஆகியவற்றின் விளைவுகள் ஆகியவற்றை தவிர்க்கவும், தொழில் சார்ந்த பாதுகாப்பு, தொழிலாளர் நலம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்றைய தினமான ஏப்ரல் 28ஐ ஐ.நா.சபை World Day for Safety and Health at Work என அறிவித்துள்ளது.

அனைத்து நாடுகளிலும் தொழில் சார்ந்த பாதுகாப்பு, நலம் போன்றவற்றை மேம்படுத்துவதும், அதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காகவும் இந்நாளை வேலையின்போது பாதுகாப்புக்கும் நலத்துக்குமான உலக தினமாக நினைவு கூர்ந்து அறிவித்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!