கபானில் இந்திய வம்சாவளியினர், தொழில் அதிபர்களை சந்தித்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

கபானில் இந்திய வம்சாவளியினர், தொழில் அதிபர்களை சந்தித்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு
X
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஆப்பிரிக்கா நாடான கபானில் உள்ள இந்திய வம்சாவளியினரையும், தொழில் அதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஆப்பிரிக்கா நாடான கபானில் உள்ள இந்திய வம்சாவளியினரையும், தொழில் அதிபர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அந்நாட்டின் நாடாளுமன்ற தலைவருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதியை வெங்கையா நாயுடு பரிசாக அளித்தார். முன்னதாக, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவுக்கும், கபானுக்கும் இடையே இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உடன்பாடுகள் ஏற்படுத்தப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story