பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுப்பு

பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுப்பு
X

உக்ரைன் மீது 4வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைத்தது. பெலாரஸில் வைத்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும் வேறு இடத்தில பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் , "வார்சா(போலந்து), இஸ்தான்புல்(துருக்கி), பாகு(அஜர்பைஜான்)" - இந்த நகரங்களை பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு பரிந்துரைத்தார் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அத்துடன் உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் பெலாரஸில், பேச்சுவார்த்தை நடத்த முடியாது என மறுப்பு தெரிவித்ததாக கூறுகின்றனர்.

Tags

Next Story