பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது
X
பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் அரசியல் நெருக்கடி நிலவுகிறது

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சி

பாகிஸ்தானில், பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால்,அங்கு அரசியலில் நெருக்கடி நிலவுகிறது.

இந்நிலையில், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில், ஒரு பகுதியை திரும்பச் செலுத்தியதால், ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.

Next Story
ai solutions for small business