வங்கதேச தியாகிகள் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி மரியாதை

வங்கதேச  தியாகிகள் நினைவிடத்திற்கு பிரதமர் மோடி மரியாதை
X

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் டாக்கா விமான நிலையத்திற்கு இன்று முன்னதாக வந்தார்.அவருக்கு அவரது ஷேக் ஹசீனா உற்சாக வரவேற்பு அளித்தனர்.வங்கதேச ராணுவ வீரர்கள் மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்புடன், 1971ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் உயிர்நீத்த தியாகிகளின் உயிரை போற்றும் வகையில் இந்திய பிரதமர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.




மேலும், தேசிய தியாகிகள் நினைவு தினவிழாவில் கலந்து கொண்டு மரக்கன்று நட்டார் இந்த மாபெரும் தேசத்தின் பிறப்புக்கு வகை செய்த, மகத்தான தியாகங்கள், வங்கதேசதேச தியாகிகளுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன்.இந்த மதிப்பிற்குரிய மைதானத்திற்கு வரும் ஒவ்வொருவரும் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் புனித நினைவைப் போற்றட்டும்" என்று பார்வையாளர்களின் புத்தகத்தில் பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி