இந்தியக் கட்டிடக்கலை சிற்பி ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர்

இந்தியக் கட்டிடக்கலை சிற்பி ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர்
X
ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர் இந்திய கட்டிடக்கலை சிற்பி என போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) காலமான தினம்

ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர், இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) காலமான தினம்

ஒரு புகழ் பெற்ற கட்டிடச் சிற்பி பிரிட்டனில் பிறந்தாலும் நம்ம இந்தியாவுக்கு வந்து முழுநேர கட்டிட வடிவமைப்பாளாராகி பணியாற்றினார்.

குறிப்பாக உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லபடுது.

Next Story
ai solutions for small business