நர மாமிசம் சாப்பிடும் பப்புவா நியூ கினி நாட்டு பழங்குடி இன மக்கள்

நர மாமிசம் சாப்பிடும் பப்புவா நியூ கினி நாட்டு பழங்குடி இன மக்கள்

பப்புவா நியூ கினி நாட்டின் பழங்குடியின மக்கள்.

நர மாமிசம் சாப்பிடும் பப்புவா நியூ கினி நாட்டு பழங்குடி இன மக்கள் பற்றி அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.

பப்புவா நியூ கினி என்பது ஒரு குட்டி நாடு. இந்த நாடு இருப்பதே சமீபத்தில் தான் வெளியே தெரிய வந்தது .கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அந்த நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த போது அவர் மோடியின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது இந்த காட்சிகள் பெரிய அளவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.


மூன்று புறமும் கடல், ஒரு பக்கம் இயற்கை காடுகளால் சூழப்பட்ட பப்புவா நியூ கினி நாடு சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான இங்கு பழங்குடி மக்கள் தான் இன்னும் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்த நாட்டில் சுற்றுலா தலங்கள் அதிகம். இங்குள்ள மக்கள் பெரும்பாலானவர்கள் அதாவது சுமார் 20% மக்கள் மட்டுமே நகரப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். மற்றவர்கள் கிராமப்புறங்களில் தான் வசித்து வருகிறார்கள்.


பல குட்டி தீவுகளை கொண்ட இந்த நாட்டில் இன்னும் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்கள் நர மாமிசம் எனப்படும் மனிதர்களை வேட்டையாடி உண்ணும் பழக்கத்தை கொண்டவர்கள் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. அதனால் இந்த நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்கள் பழங்குடியினர் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் நமது தாய்மொழியான தமிழ் மொழியில் இயற்றப்பட்ட திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டு மக்கள் சுமார் 800 மொழிகள் பேசி வருகிறார்கள். அதில் தமிழூ மொழியும் ஒன்று. அந்த நாட்டின் கவர்னராக இருப்பவரும் ஒரு தமிழர் தான் என்பது கூடுதல் தகவலாக அறியப்படுகிறது.

பப்புவா நியூ கினி நாடு ஆங்கிலத்தில் பிஎன்ஜி நாடு என அழைக்கப்படுகிறது. இந்த நாட்டிற்கு செல்வதற்கு விமான வசதி உள்ளது. இந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சுற்றுலா தளங்களாகவே உள்ளன என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Tags

Next Story