மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்
X
By - A.GunaSingh,Sub-Editor |11 May 2021 5:56 PM IST
நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்
மலேசிய நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மே 12 முதல் அடுத்த மாதமான ஜூன் 7 ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் திங்களன்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து,உணவகங்களில் உணவருந்துதல்,மற்றும் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu