கலிபோர்னியா முழுமையாக திறக்கப்படுகின்றது

கலிபோர்னியா முழுமையாக திறக்கப்படுகின்றது
X

கலிஃபோர்னியாவில் மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாகவும், தடுப்பூசி ஏராளமாகவும் இருந்தால் ஜூன் 15 ஆம் தேதி பொருளாதாரம் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று கலிபோர்னியா மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வணிகங்கள் மற்றும் பணியிடங்கள் மீதான பெரும்பாலான கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.எதுவாக இருப்பினும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்க படுகிறது.




கலிஃபோர்னியா 20 மில்லியன் பாதிப்புகளை நிர்வகித்துள்ளது, இதில் நான்கு மில்லியன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போது, தொற்று விகிதங்கள் குறைவாக உள்ளன. இதேவேளை 58,000 க்கும் அதிகமானோர் வைரஸால் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!