400 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை

400 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை
X

உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று இலங்கை வந்தடைந்தன.

கொரோனா பாதிப்பிற்கு பிறகு தற்போது மெல்ல மெல்ல பழைய நிலைமைக்கு உலகம் திரும்பி வருகின்றது. இதில் உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று இலங்கை வந்தடைந்தன. சிறப்பு சுகாதார வழிகாட்டுதலின் கீழ் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்