நேபாள விமான விபத்தில் 14 பேரின் உடல்கள் மீட்பு

விபத்துக்குள்ளான நேபாள விமானம்.
Nepal India News - நேபாளத்தில் 4 இந்தியர் உள்ளிட்ட 22 பயணிகளுடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் நேற்று காலை மாயமானது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் சென்ற விமானம் காலை 9.55 மணியளவில் தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விமானத்தை தேடும் பணியில் நேபாளம் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டிருந்தது. பனிப்பொழிவு காரணமாக தேடும் பணிககள் நேற்று நிறுத்தப்பட்டது. பின்னர் காலையில் மீண்டும் தேடுதல் பணிகள் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து மஸ்டாங் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
latest news of nepal
இந்நிலையில் நேபாளத்தில் தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 14 உடல்களை மீட்புக்குழுவினர் வெளியே எடுத்தனர்.
இந்த விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 2 வெளிநாட்டினர் உட்பட 22 பேர் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1,Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu