10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டது - பிரதமர் டுவிட்

10,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டது - பிரதமர் டுவிட்
X

இங்கிலாந்தில் தடுப்பூசி திட்டத்தினால் 10,000 க்கும் அதிகமான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.இங்கிலாந்தின் பொது சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் இன்று காலை வெளியிடப்பட்ட குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பிரதமர் போரிஸ் ஜொன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் சுமார் 9,100 இறப்புகளும், 70 முதல் 79 வயதுடையவர்களில் 1,200 பேரும், 60 முதல் 69 வயதுடையவர்களில் 100 பேரும் மரணத்திலிருந்து பாதுகாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.





Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!