கெமரூன் நாட்டில் பேருந்து விபத்து 60 பேர் பலி

கெமரூன் நாட்டில் பேருந்து விபத்து 60 பேர் பலி
X

கெமரூன் நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

கெமரூன் நாட்டில் மேற்கு நகரமான போயும்பானில் இருந்து தலைநகர் யாவுண்டாவிற்கு 70 பேருடன் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்து அதிகாலை 2 மணி அளவில் சென்று கொண்டிருக்கும்போது மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்துள்ளனர்.அவர்கள் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக பேருந்தை ஓட்டுனர் திருப்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லாரி மீது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Tags

Next Story
ai business model