கமலா ஹாரிஸ்க்கு 2வது கொரோனா தடுப்பூசி

கமலா ஹாரிஸ்க்கு 2வது கொரோனா தடுப்பூசி
X

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலாஹாரிஸ் கொரோனா தொற்றுக்கான 2 ஆவது தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி கொரோனா முதல் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது 2வது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய கமலா ஹாரிஸ் தடுப்பூசி கொரோனாவில் இருந்து உயிரைக் காக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!