ஐக்கிய அரபு அமீரகத்தில் 14 ம் தேதி பள்ளிகள் திறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் 14 ம் தேதி பள்ளிகள் திறப்பு
X

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் பிப்ரவரி 14 முதல் திறக்கப்பட உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து பல்வேறு நாடுகளும் மீண்டும் பள்ளி,கல்லூரிகளை திறப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 14ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!