உக்ரைன்-ரஷ்யா போர் குறித்த பரபரப்பு தகவல்கள்
உக்ரைன் தலைநகர் கிவ், சுலியானி என்ற இடத்தில் உள்ள உயரமான கட்டிடத்தின் மீது ரஷ்யா கப்பல் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
* ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி.
* ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல்.
* பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
* உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைக்கு செல்ல வேண்டாம்& உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு
* எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் தூதரகம் அறிவிப்பு.
* உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது& - இந்திய தூதரகம்.
* ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் பேரல் 120 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
* கச்சா எண்ணெய் விலையுயர்வால் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்ப்பு.
* உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு புறப்படும் விமானத்தில் 5 தமிழக மாணவர்களும் வருகின்றனர்.
* ரஷ்யா உக்ரைன் போர் நீண்ட போராக இருக்கும், நாம் அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்& பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்.
* மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்களை அனுப்பி வருகின்றனர்& உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி.
* உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.
* உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன் அறிவிப்பின்றி பிற நாட்டு எல்லைக்கு செல்ல வேண்டாம்&உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம்.
* எல்லை பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் தூதரகம் அறிவிப்பு.
* உக்ரைனின் மேற்கு நகரங்களில் அடிப்படை வசதிகள் உள்ளதால் தங்குவதற்கு பாதுகாப்பான சூழல் உள்ளது& - இந்திய தூதரகம்.
* நாங்கள் சரணடைய போவதாக பொய்யாக செய்தி பரவி வருகிறது. ''நாங்கள் சரணடைய மாட்டோம், நாட்டிற்காக, நமது குழந்தைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்'' - சற்று நேரத்திற்கு முன்பு வீடியோ வெளியிட்ட உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி.
* ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி.
* ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல்.
* பாதுகாப்பு, கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும்&அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
* 14 ரஷ்ய விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள், 102 டாங்கிகள், 536 கவச வாகனங்கள், 15 பீரங்கி அமைப்புகள் மற்றும் 3,500 வீரர்களை கொன்றதாக உக்ரைனின் ராணுவம் தகவல்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu