திபெத்தில் 108 வது குடியரசு தின விழா

திபெத்தில் 108 வது குடியரசு தின விழா
X

திபெத் நாட்டில் சுதந்திர தின பிரகடனத்தின் 108வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.

திபெத் நாட்டில் 108 வது சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பல திபெத்திய ஆர்வலர்கள் அந்த நாளை நினைவுகூறும் வகையில் மக்லியோட்கஞ்ச் முக்கிய சதுக்கத்தில் கூடினர்.சீனர்கள் நமது நாட்டை ஆக்கிரமித்திருக்கிறார்கள், .நாங்கள் எங்கள் நாட்டை மீண்டும் எடுக்க விரும்புகிறோம் என்றனர்.திபெத்தை சீனா 1959ம் ஆண்டு மார்ச் மாதம் ஆக்கிரமித்தது.2009முதல் திபெத்தின் உள்ளே 155 திபெத்தியர்கள் சீனாவின் அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக தீவைத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்