வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் மருத்துவர்கள்

வீட்டிற்கே சென்று  தடுப்பூசி போடும் மருத்துவர்கள்
X

ஐரோப்பிய நாடான செர்பியாவில், கிராமப்புறங்களில் வசிக்கும் முதியவர்களுக்கு வீட்டிற்கு சென்று மருத்துவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

செர்பியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ள அந்நாட்டு அரசு, பைசரின் பயோன்டெக், ஆக்ஸ்போர்டின் அஸ்ட்ராஜெனெகா, ரஷ்யாவின் ஸ்பூட்னிக், சீனாவின் சினோபார்ம் என தாங்கள் விரும்பும் தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொள்ளலாம் என அறிவித்தது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள நீண்ட தூரம் செல்ல முடியாத முதியவர்களுக்கு, மருத்துவர்கள் வீட்டிற்கே சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!