ஜெர்மனியை துரத்தும் கொரோனா வைரஸ்

ஜெர்மனியை  துரத்தும் கொரோனா வைரஸ்
X

ஜெர்மனியை துரத்தும் கொரோனா வைரஸ்

ஜெர்மனியில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 14,356ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,532,947ஆக அதிகரித்துள்ளது.இந்த தகவலை ராபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் இந்த தகவலை வியாழக்கிழமை வெளியிட்டது

இறப்பு எண்ணிக்கை 321ஆக அதிகரித்து மொத்த எண்ணிக்கை 72,810 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஜெர்மனிய அரசு சில கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!