சவுதி ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு

சவுதி ராணுவத்தில் பெண்கள் சேர்ப்பு
X

சவுதி அரேபியாவில் பெண்கள் ராணுவத்தில் இணைவதற்கான சேர்க்கை துவங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி பாதுகாப்புத்துறை அமைச்சகம் தரப்பில், சவுதி அரேபியாவில் நேற்று முதல் ராணுவத்தில் பெண்கள் சேருவதற்கான அனுமதி துவங்கியுள்ளது. ஆண்களுக்கான சேர்க்கையும் தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபிய ராணுவத்தில் பெண்களை சேர்ப்பதற்கான முடிவு கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அதற்கான சேர்க்கையை சவுதி ராணுவம் ஆரம்பித்துள்ளது. இதை வரவேற்று சவுதி பெண்கள் நல ஆர்வலர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!