பொருளாதார சரிவு: அமைச்சகத்தை சாடும் அதிபர்

பொருளாதார சரிவு: அமைச்சகத்தை சாடும் அதிபர்
X

வடகொரியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சேதத்துக்கு அந்நாட்டு மூத்த அதிகாரிகளை அதிபர் கிம் ஜோங் உன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து வடகொரியா தேசிய ஊடகம் வெளியிட்ட செய்தியில் வடகொரிய அமைச்சகத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். பொருளாதாரத்தை மீட்க அவர்கள் அளித்த திட்டங்கள் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அவர்களை வடகொரிய அதிபர் கிம் விமர்சித்தார். மேலும் பொருளாதாரத் திட்டங்களை வடிவமைக்க அமைச்சகம் தவறிவிட்டது என்றும் கிம் கடுமையாக விமர்சித்தார்" என்று தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!