வடகொரிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர்

வடகொரிய மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அதிபர்
X

வடகொரிய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் 2021 புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் களைகட்டின. இதில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புத்தாண்டு தினத்தையொட்டி தனது நாட்டுமக்களுக்கு வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார். வடகொரியாவின் கடினமான காலங்களில் மக்கள் அளித்த நம்பிக்கை மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அதிபர் , மக்களின் இலட்சியங்களும் விருப்பங்களும் நிறைவேறும் வகையிலான புதிய சகாப்தத்தை உருவாக்க நான் கடுமையாக உழைப்பேன் என்று தெரிவித்தார்.

Tags

Next Story
ai in future agriculture