வகுப்­பு­களுக்கு நேரடியாக திரும்ப உத்தரவு மாணவர்கள் அதிருப்தி

வகுப்­பு­களுக்கு நேரடியாக திரும்ப உத்தரவு மாணவர்கள் அதிருப்தி
X

வகுப்­பு­களுக்கும்­ தேர்­வு­களுக்கும்­ நேர­டி­யா­க மாண­வர்­கள் திரும்ப வேண்­டும் என மலே­சிய கல்வித்துறை விடுத்த அறி­விப்­புக்கு மாண­வர்­கள், பெற்­றோர்­கள் மத்­தி­யில் எதிர்ப்பு கிளம்பி உள்­ளது.

மலே­சியா முழு­வ­தும் கொரோனா வைரஸ் பர­வல் சம்­ப­வங்­கள் கடந்த இரு மாதங்­க­ளாக ஆயிரகணக்கில் பதி­வாகி வரு­வ­தால் மாண­வர்­கள் ஒன்­று­கூ­டும் போது எண்­ணிக்கை மேலும் அதி­க­ரிக்­கக்கூ­டும் என்ற அச்­சம் மாண­வர்­கள் மற்­றும் பெற்­றோர்­கள் மத்­தி­யில் நில­வு­கிறது. கல்வித்துறை வெளி­யிட்ட உத்­த­ரவு நியா­ய­மற்­றது என்று குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது. வெவ்­வேறு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள் ஒரே வகுப்­பில் ஒன்­றாக சேரும்­போது கொரோனா பர­வல் அபா­யம் அதி­க­மா­கும் என்­றும் பெற்றோ் தரப்பில் தெரி­விக்கபட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!