/* */

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

செங்கல்பட்டு மாவட்டத்தில் 217.9 மி.மீ. மழைப்பதிவு
X

தமிழகத்தில், பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி செங்கல்பட்டில் நேற்று இரவு சுமாா் 7.30 மணி அளவில், மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து விடிய விடிய சுமாா் 9 மணி நேரத்துக்கும் மேலாகப் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம், திருப்போரூர், சோழிங்கநல்லூர், பல்லாவரம், கேளம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்: திருப்போரூர்-22, மி.மீ, செங்கல்பட்டு-20, மி.மீ, திருக்கழுக்குன்றம்-9.3 மி.மீ, மாமல்லபுரம்-19.4 மி.மீ, மதுராந்தகம்-37 மி.மீ, செய்யூர்-37.3, மி.மீ, தாம்பரம்-43.4, மி.மீ, கேளம்பாக்கம்- 29.4 மி.மீ, மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 217.9 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. செங்கல்பட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 395.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Updated On: 1 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு