இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு
X

மாதிரிப்படம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலைமையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

மேலும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தென்காசி, சேலம், தருமபுரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Tags

Next Story