கர்ப்பகால இளநீர் பருகுவதன் நன்மைகள்

தினமும் ஒரு இளநீர் பருகுவதன் மூலம் மூட்டுவலி பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்
இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட்கள் உடலின் நீர்ச்சத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது
இளநீர் கொழுப்புகள் மற்றும் கலோரிகள் குறைவானதினால், சுகப்பிரசவத்திற்கு உதவும்
மலச்சிக்கல் மற்றும் ஜீரணக் கோளாறுகள் தவிர்க்கப்படுகிறது. இதில் உள்ள இயற்கையான நார்கள் ஜீரணத்தை சரிசெய்கின்றன
தினசரி இளநீர் பருகுவதால் உடலின் செயல்திறன் மற்றும் சுறுசுறுப்பு அதிகரிக்க அதிக உதவியாக இருக்கும்
கர்ப்பத்தின் போது தோலில் ஏற்படும் அழற்சி மற்றும் இரட்டைச் சுருக்கங்கள் குறைகின்றன
இளநீரை தினசரி அளவோடு மட்டுமே குடிக்கவும். வெப்ப காலங்களில் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்