மீனத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டு நற்பலன்கள் அதிகரிக்கக் கூடிய நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. இதுவரை இருந்து வந்த மன கவலைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்க துவங்கும். குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் அடங்கும். வீண் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்.