உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்தாலும் சுபச் செலவாக அமையும். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காண்பிப்பது நல்லது. பரிகாரமாக சிவ வழிபாடு செய்து வாருங்கள், பிரதோஷத்தில் கலந்து கொள்ளுங்கள் நன்மைகள் நடக்கும்.