ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.13ம் தேதி) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
ஈரோடு துணை மின் நிலைய வீரப்பன்சத்திரம், நாராயணவலசு மின் பாதை (காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை)
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- காந்தி நகர் 2, 3, சம்பத் நகர், ராணி நகர், சஞ்சய் நகர், சோலை மருத்துவமனை, பெரியவலசு, பாரதிதாசன் வீதி வள்ளியம்மாள் வீதி 2, 3
நேதாஜி நகர், மாணிக்கம்பாளையம் சாலை, தில்லை வீதி, எம்.ஜி.ஆர்.நகர், வீரப்பன்சத்திரம், எஸ்.ஜி.வலசு, சிஎன்சி கல்லுாரி பகுதி, மோகன்குமாரமங்கலம் வீதி
நாராயணவலசு, மாணிக்கம்பாளையம், நல்லிதோட்டம், காமதேனு நகர், வெட்டுக்காட்டுவலசு மற்றும் கைகாட்டிவலசு.
திங்களூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):-
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:- பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம்,