ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.11) மின்தடை ஏற்படும் பகுதிகள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.11) புதன்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரம் குறித்து அறிவிப்பு
ஈரோடு வில்லரசம்பட்டி துணை மின் நிலையம் - பாரதியார் நகர், வீரப்பம்பாளையம் பைபாஸ், ஐஸ்வர்யா கார்டன்.
சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலசு, ஈகிள் கார்டன், கருவில்பாறைவலசு, அடுக்கம்பாறை, சூளை
அன்னை சத்யா நகர், முதலிதோட்டம், மல்லி நகர், ஈ.பி.பி.நகர், கந்தையன்தோட்டம், வி.ஜி.பி.நகர், தென்றல் நகர்
பொன்னி நகர், சீனாங்காடு, ராசாம்பாளையம், முத்துமாணிக்கம் நகர், ரோஜா நகர், அருள்வேலன் நகர், எல்.வி.ஆர்.காலனி
பழையபாளையம், குமலன்குட்டை, பாரி நகர், செல்வம் நகர், கீதா நகர், கணபதி நகர், முருகேசன் நகர், இந்திராகாந்தி நகர்
இந்து நகர், எம்.எல்.ஏ., அலுவலகம் பின்புறம் மற்றும்வில்லரசம்பட்டி சன் கார்டன்.
கோபி துணை மின் நிலையம் - கோபி பேருந்து நிலைய பகுதிகள், பாரியூர், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம்
வடுகபாளையம், வேட்டைக்காரன் கோவில், நாகதேவன்பாளையம், குறவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சைகோபி மற்றும் உடையாம்பாளையம்.
சத்தியமங்கலம் தொப்பம்பாளையம் துணை மின் நிலையம் - ஆலாம்பாளையம், தொட்டம்பாளையம், எரங்காட்டூர்
கோடேபாளையம், கரிதொட்டம்பாளையம், நால்ரோடு, தொப்பம்பாளையம் மற்றும் முடுக்கன்துறை