ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.10) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (டிச.10) செவ்வாய்க்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் குறித்து அறிவிப்பு
ஈரோடு துணை மின் நிலைய பெரியார்நகர் மின்பாதை - ஈ.வி.என்., சாலை, பூசாரி சென்னிமலை வீதி, ராஜாகாடு, கோவிந்தராஜ் நகர், அசோகபுரி, பெரியார் நகர்
சூரம்பட்டி நால்ரோடு, 80 அடி சாலை, மொசுவண்ண வீதி, எஸ்.கே.சி., சாலை, கருப்பண்ணசாமி கோவில் வீதி, அண்ணா நகர், ஸ்டோனி பிரிட்ஜ் பகுதி மறஙசாந்தன் கருக்கு
புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையம் - புன்செய்புளியம்பட்டி, ஆம்பூதி, ஆலந்தூர், காரப்பாடி, கணுவுக்கரை, நல்லூர், செல்லம்பாளையம்
ராமநாதபுரம், கள்ளிப்பாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம் மற்றும் வெங்கநாயக்கன்பாளையம்