அடடே... விவாகரத்து நடைபெறும் நாடுகளில் இந்தியாவிற்கு முதல் இடமா ?

உலகிலேயே மிகக் குறைந்த அளவே விவாகரத்து நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
2022-23 ஆம் ஆண்டில், இந்தியாவில் விவாகரத்து விகிதம் 1.1% ஆகும்
இது உலக சராசரியான விவாகரத்து விகிதமான 4.2% ஐ விட மிகக் குறைவு.
இந்தியாவில் விவாகரத்து விகிதம் குறைவாக இருப்பது ஒரு நல்ல விஷயம் என்று சிலர் கருதுகின்றனர்
உலகிலேயே அதிக விவாகரத்தை பெறும் நாடுகளின் பட்டியல், லாட்வியா முதல் இடத்தில் உள்ளது.
பின்னர் பெலாரஸ், ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, அர்மீனியா, லிதுவேனியா, லத்தீன் அமெரிக்கா, யுனைடெட் கிங்டம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
உலகிலேயே இந்தியாவில்தான் விவாகரத்து சதவீதம் மிகக் குறைந்த அளவாக அதாவது வெறும் 1 சதவீதமாக உள்ளது.
அடுத்த இடத்தில் வியட்நாம் உலகிலேயே இரண்டாவது நாடாக உள்ளது . 100-ல் 7 திருமணங்கள் விவாகரத்தில் முடிவதாக தகவல் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் கனடாவில் 50 சதவீதம் பேர் விவாகரத்து செய்து கொள்வதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் மிக மிக குறைந்த அளவுக்கே விவாகரத்து நடப்பதாக தகவல்கள் வந்துள்ளன
இந்தியாவின் கலாச்சாரமும், இந்திய சட்ட அமைப்புக்களும் முக்கிய காரணம் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
Explore