'சொல்லுங்க மாமாகுட்டி'..இளைஞர்கள் கொண்டாடும் லவ் டுடே
லவ் டுடே சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் லவ் டுடே
காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது மொபைல் மாற்றி கொண்டால் என்ன பிரச்சனை வரும் என்பதை நகைச்சுவை கலந்த சிறந்த திரைக்கதையுடன் அழகாக காட்சி படுத்தி உள்ளார் பிரதீப்.
லவ் டுடே படம் 50 கோடி ரூபாயை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது
வெறும் காமெடி மட்டுமே வைத்து கதையை எடுக்காமல், ஒரு நல்ல மெசேஜையும் கொடுத்துள்ளார் பிரதீப்.