Amala Paul Love: ப்ரோபோஸ் செய்த 3வது காதலன்

சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்
இயக்குநர் விஜய்-க்கும் நடிகை அமலா பாலுக்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது
அமலா பாலும் பவ்நிந்தர் சிங்கும் 2022-ல் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர்.ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர்
தற்போது ஜெகத் தேசாய் ப்ரோபோஸ் செய்த உடன் ,லிப் லாக்குடன் ok பதில் சொன்ன அமலா பால்
ஜகத், அமலாவுக்கு ப்ரோபோஸ் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார்.
ரசிகர்கள் திருமண தேதி அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
Explore