54 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருப்பது ஏன்? மனம் வருந்தி கூறிய எஸ்.ஜே.சூர்யா

நியூ படம் எனக்கு வெற்றியைத்தந்தது. ஒருவேளை அப்படம் தோல்வி அடைந்திருந்தால் என் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.
எனக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் அது என்னுடன் போயிருக்கும், ஒருவேளை திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் என இருந்தால் அது அவர்களையும் பாதிக்கும் என பேசியுள்ளார்.