ஜனனி கொச்சப்படுத்துனத்துக்காக ADK கத்தி கோபப்பட்டார்

பிக்பாஸ் ஜனனியிடம் வீட்டில் யார் முகமூடி போட்டுக் கொண்டு இருக்கிறார் என கேட்க அதற்கு அவர் உடனே ADK என கூறுகிறார்.
இதைக்கேட்ட அவர் உங்கள் மீது எனக்கு தனி அக்கறை இருந்தது, அதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள், இந்த வீட்டில் யார் மீதும் இல்லாத பாசம் உங்கள் மீது இருந்தது என கத்தி கோபப்படுகிறார்.