அடேங்கப்பா..! 5 வாரம் சம்பளம் இவ்ளோவா? யுகேந்திரன், வினுஷாவின் ஊதியம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7 இல் தற்போதுள்ள போட்டியாளர்கள் யாரும் சரியாக கன்டென்ட் தரவில்லை என கருதப்படுகிறது.
வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் வீட்டிற்கு வந்து உள்ளார் , மீதமுள்ள காலம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யுகேந்திரனும் வினுஷாவும் வெளியேற்றப்பட்டனர்
அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நேற்றைய தினம் 5 ஆவது வாரம் நடந்தது
அதில் யுகேந்திரனுக்கு ஒரு எபிசோடிற்கு ரூ 27 ஆயிரம் வீதம் ரூ 7 லட்சம்
வினுஷாவுக்கு ஒரு எபிசோடிற்கு ரூ 20 ஆயிரம் வீதம் ரூ 5 லட்சம் வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது
Explore