லொஸ்லியா இலங்கையைச் சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் நாட்டிலும் பிரபலமானார்.
இவர் நடித்த முதல் திரைப்படம் பிரண்ட்ஷிப் 2021 செப்டம்பர் 17 இல் வெளியானது
தமிழில் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார்
லாஸ்லியா முன்பு இருந்ததை விட உடல் எடையைக் குறைத்து உள்ளார்
உடையின் அளவையும் குறைத்து கிளாமராக உள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.
'லாஸ்லியா நீ முன்ன மாதிரி திரும்ப வா ' இது உனக்கு செட் ஆகல படு கேவலமா மாறிட்ட இப்ப புரியாது பின்னாடி வருத்தப்படுவாய் வயசு திரும்ப வராது'என்று திட்டியும், அட்வைஸும் கொடுத்துள்ளனர்.