பச்சை நிறமே! பச்சை நிறமே! அதிதி லுக் நியூ எப்படி?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
முதல் படத்திலேயே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
மாவீரன் படத்தில் அதிதி ஹீரோயினாக நடித்திருந்தார்
அதிதி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் உள்ளார்
அதிதி சமூக வலைத்தளங்களில் பல புகைப்படங்களை பதிவிடுகிறார்
தற்போது இன்ஸ்டாகிராமில் கிளாமரான உடையில் உலா வரும் அதிதி